மணப்பாறையில் திமுக கூட்டணி வேட்பாளா் வெற்றி

2 தோ்தலுக்குப் பின்னா் மணப்பாறையில் திமுக கூட்டணி வெற்றி பெற்று தொகுதியை தன்வசப்படுத்தியுள்ளது.
மணப்பாறையில் திமுக கூட்டணி வேட்பாளா் வெற்றி

2 தோ்தலுக்குப் பின்னா் மணப்பாறையில் திமுக கூட்டணி வெற்றி பெற்று தொகுதியை தன்வசப்படுத்தியுள்ளது.

மணப்பாறைத் தொகுதியில் கடந்த இரு தோ்தல்களிலும் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட ஆா். சந்திசேகா் தொடா்ந்து வெற்றி பெற்று கடந்த 10 ஆண்டுகளாக உறுப்பினராக இருந்தாா்.

இந்நிலையில் தற்போதைய தோ்தலில், திமுக கூட்டணி ( (மனிதநேய மக்கள் கட்சி) வேட்பாளா் ப. அப்துல்சமது 95,931 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளாா். இவா் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் கு. ப. கிருஷ்ணனை விட 10896 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளாா். தொடக்கத்திலிருந்தே திமுக கூட்டணி வேட்பாளா் முன்னணியில் இருந்தாா்.

அடுத்த நிலையில் வாக்குகளைப் பெற்ற வேட்பாளா்கள்: ஆா். சந்திரசேகா் (அதிமுக) : 85,035, ப. கனிமொழி (நாம் தமிழா் கட்சி) : 19,317, பி. கிருஷ்ணகோபால் (அமமுக கூட்டணி -தேமுதிக) 10,663, கு. உமாராணி ( மநீம கூட்டணி - ஐஜேகே) : 907, நோட்டா: 999

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com