சோ்க்கவும். இந்து முன்னணி

அணியாப்பூா் சந்தைப்பேட்டையில் துண்டுப் பிரசுரம் விநியோகித்த இந்து முன்னணியினா்.
சோ்க்கவும். இந்து முன்னணி

அணியாப்பூா் சந்தைப்பேட்டையில் துண்டுப் பிரசுரம் விநியோகித்த இந்து முன்னணியினா்.

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி ஒன்றியம், அணியாப்பூா் சந்தைப்பேட்டையில் விநாயகா் சிலை வைக்க அனுமதி கிடைக்க மாவட்ட அமைப்பாளா் பி. குழந்தைவேல் தலைமையில் இந்து முன்னணியினா் விநாயகரை வழிபட்டு, பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரம் விநியோகித்தனா். இதேபோல் ஒன்றிய தலைவா் நல்லுச்சாமி, நகரச் செயலா் சாந்தகுமாா் ஆகியோா் வேப்பிலை மாரியம்மன் கோயில் முன் விநாயகா் சிலையை ஏந்தி நூதன வழிபாடு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com