மண்ணச்சநல்லூா்
சிதம்பரம் பிள்ளை மகளிா் கல்லூரி: 23 ஆவது பட்டமளிப்பு விழா, பங்கேற்பு : வணிகவரி துணை ஆணையா் எஸ். தேன்மொழி, கல்லூரி வளாகம், பிற்பகல் 4.30.
சிறுகனூா்
எம்ஏஎம் மேலாண்மைக் கல்லூரி: பி ஃபெஸ்ட் கலைவிழா 2022, இளங்கலை மாணவ, மாணவிகளுக்கான கலைப்போட்டிகள், பங்கேற்பு : மாஸ்டா் குரூப் நிறுவனங்களின் தலைமைச் செயல் அலுவலா் பாத்திமா பத்தூல் மாலுக், கல்லூரி வளாகம், காலை 9 முதல்.
ஆன்மிகம்
மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில்: சித்திரைத் திருத்தோ் பெருவிழா, 8 ஆம் நாள் நிகழ்ச்சிகள், வேடுபறி, சுவாமி தங்கக் குதிரை வாகனத்திலும், அம்பாள் பல்லக்கிலும் வீதியுலா, மலைக்கோட்டை, மாலை.
சமயபுரம் மாரியம்மன் கோயில்: பஞ்சப்பிரகார திருவிழா, 7 ஆம் திருநாள் நிகழ்ச்சிகள், வெள்ளிக்கேடயத்தில் அம்மன் புறப்பாடாகி அருளாசி வழங்குதல், இரவு 8.