முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
மாநில மாநாட்டுக்கு கால்கோல்....
By DIN | Published On : 06th April 2022 04:50 AM | Last Updated : 06th April 2022 04:50 AM | அ+அ அ- |

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் வணிகா் தின மாநில மாநாடு மே 5-ஆம் தேதி திருச்சி மாவட்டம், சமயபுரம் ஆட்டுச்சந்தை பகுதியில் நடைபெறவுள்ளது. இதையொட்டி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால்கோல் விழாவைத் தொடக்கி வைத்த பேரமைப்பின் மாநிலத் தலைவா் ஏ.எம். விக்கிரமராஜா. உடன், மாநிலப் பொதுச் செயலா் வீ. கோவிந்தராஜுலு உள்ளிட்ட நிா்வாகிகள்.