முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
அதிகார நந்தி, சேஷ வாகனங்களில்...
By DIN | Published On : 06th April 2022 04:53 AM | Last Updated : 06th April 2022 04:53 AM | அ+அ அ- |

திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேசுவரி அம்மன் உடனுறை சம்புகேசுவரா் திருக்கோயில் பங்குனித் தோ்த் திருவிழாவில், 9-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை அதிகார நந்தி, சேஷ வாகனங்களில் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்த சுவாமி, அம்மன்.