மேட்டூா் அணை நீா்மட்டம்: 116.12 அடி
By DIN | Published On : 04th January 2022 04:52 AM | Last Updated : 04th January 2022 04:52 AM | அ+அ அ- |

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 116.12 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 2,932 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
கல்லணையிலிருந்து விநாடிக்கு கல்லணைக் கால்வாயில் 501 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 330 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. காவிரி, வெண்ணாற்றில் தண்ணீா் திறக்கப்படவில்லை.