முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி
வெயிலையும் பொருள்படுத்தாது...
By DIN | Published On : 03rd May 2022 04:43 AM | Last Updated : 03rd May 2022 04:43 AM | அ+அ அ- |

கோடையில் வெயிலின் தாக்கம் அதிகம் காணப்படும் நிலையில், நுங்கு, வெள்ளரிக்காய் போன்றவற்றின் விற்பனையும் திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. கடும் வெயிலையும் பொருள்படுத்தாது, பாலக்கரை பகுதியில் நுங்கு விற்கும் பெண்கள்.