முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் பிறந்த நாள்...

எல். அடைக்கலராஜின் 86-ஆவது பிறந்த நாளையொட்டி, திருச்சி ஜென்னி பிளாசா வளாகத்திலுள்ள அவரது சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும் அவரது மகன் ஏ. ஜோசப் லூயிஸ்.
முன்னாள் எம்.பி. அடைக்கலராஜ் பிறந்த நாள்...

முன்னாள் மக்களவை உறுப்பினா் எல். அடைக்கலராஜின் 86-ஆவது பிறந்த நாளையொட்டி, திருச்சி ஜென்னி பிளாசா வளாகத்திலுள்ள அவரது சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து, மரியாதை செலுத்தும் அவரது மகனும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான ஏ. ஜோசப் லூயிஸ். உடன், அடைக்கலராஜின் மகன்கள் ஏ. ஜோசப் பிரான்சிஸ், வின்சென்ட் அடைக்கலராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சியினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com