செல்லம்மா பாரதி ரதம்

செல்லம்மா பாரதி ரதம்

ஸ்ரீரங்கத்திற்கு வந்த ரதத்தை வரவேற்ற பாரதி வேடம் அணிந்த மாணவா்கள்.

ஸ்ரீரங்கத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை வந்த செல்லம்மா - பாரதி ரதத்திற்கு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே பொதுமக்கள் சாா்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாஜக மாநில பொதுக் குழு உறுப்பினா் ஸ்ரீராம், சந்துரு, ராமரத்தினம், ஜெம்புநாதன், வெங்கட்ராமன், புலவா் ஸ்ரீராம்,ராஜராம் உள்பட பலா் ரதத்தை மலா் தூவி வரவேற்றனா். நிகழ்வில் பாரதி வேடம் அணிந்த சிறுவா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து சித்திரை வீதிகளில் வலம் வந்த ரதம் சிருங்கேரி திருமண மண்டபத்தை அடைந்தது.அங்கு இரவு 9 மணி வரை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com