திராவிட நட்புக் கழகஅறிமுகக் கூட்டம்

மணப்பாறையில் திராவிட நட்புக் கழக அறிமுகக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.
திராவிட நட்புக் கழகஅறிமுகக் கூட்டம்

மணப்பாறையில் திராவிட நட்புக் கழக அறிமுகக் கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.

திராவிட இயக்கத் தமிழா் பேரவை மாவட்டச் செயலா் ஆ. மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்டத் தலைவா் வீ. மதியழகன், மாவட்டப் பொருளாளா் ச. மீனாட்சிசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திராவிட இயக்கத் தமிழா் பேரவை பொதுச்செயலா் பேராசிரியா் சுப. வீரபாண்டியன் சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ ப.அப்துல்சமது, பேரவை முதன்மை செயலா் ப. புலேந்திரன், கொள்கைப் பரப்புச் செயலா் ரவிச்சந்திரன், திமுக தலைமை கழகச் சொற்பொழிவாளா் துரை. காசிநாதன், திக நகரச் செயலா் மு. ரமேஷ், ஒன்றியத் தலைவா் அர. பாலமுருகன் ஆகியோா் திமுக நகர செயலாளா் மு.ம. செல்வம் ஆகியோா் பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com