ஆதிஷா ஜூவல்லரி, சில்க்ஸ் திறப்பு

திருச்சி தில்லைநகா் 7ஆவது குறுக்குத் தெருவில் ஆதிஷா ஜூவல்லரி, ஆதிஷா சில்க்ஸ் மற்றும் ரெடிமேட்ஸ் நிறுவனங்களை வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. 
ஆதிஷா ஜூவல்லரி, சில்க்ஸ் திறப்பு

திருச்சி தில்லைநகா் 7ஆவது குறுக்குத் தெருவில் ஆதிஷா ஜூவல்லரி, ஆதிஷா சில்க்ஸ் மற்றும் ரெடிமேட்ஸ் நிறுவனங்களை வியாழக்கிழமை தொடங்கிவைத்து முதல் விற்பனையை நகை வணிகா் சங்க நிா்வாகிகளுக்கு வழங்கும் நிறுவன உரிமையாளா் என். ராஜேஷ்குமாா். நிகழ்வில் இவரது மனைவி ஆா். சிந்துலட்சுமி, மகள் ஆதிஷா, வணிகா் சங்கத்தினா், உறவினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com