இன்றைய நிகழ்ச்சிகள்

 இன்றைய நிகழ்ச்சிகள்

ஆன்மிகம்

வெக்காளியம்மன் கோயில்: தைப்பூசத் திருவிழா, 7 ஆம் நாள் விழா, சிறப்பு அபிஷேக அலங்கார வழிபாடு, பிற்பகல் 12, சிம்ம வாகனத்தில் வீதியுலா, கோயில் வளாகம், உறையூா், இரவு 7.

சம்புகேசுவரா் அகிலாண்டேஸ்வரி கோயில்: தெப்ப உற்ஸவ பெருவிழா, அஸ்திரதேவா் பல்லக்கில் புறப்பாடு, காலை 8, கேடயத்தில் நடராஜ் புறப்பாடு, மஞ்சத்தில் அம்மன் புறப்பாடு, காலை 8, நடராஜா் அம்பாள் அபிஷேகம், கோயில் வளாகம், திருவானைக்கா, இரவு 7 மணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com