லால்குடியில் நாளை மின்தடை

திருச்சி மாவட்டம் லால்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (பிப்.8) மின்விநியோகம் இருக்காது என திருச்சி மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை (பிப்.8) மின்விநியோகம் இருக்காது என திருச்சி மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் கூறியிருப்பது, திருச்சி மாவட்டம் பூவாளூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக லால்குடி நகரம், அரசு பொது மருத்துவமனை, நாகம்மையாா் தெரு, ராஜேஸ்வரி நகா், சாந்தி நகா், நன்னிமங்கலம், பூவாளூா், பின்னவாசல், மணக்கால், கொப்பவளி, வழுதியூா், நடராஜபுரம், படுகை, ஆதிகுடி, கொன்னைக்குடி, சாத்தமங்கலம், ஆனந்திமேடு, அன்பில், ஜங்கமாராஜபுரம், மங்கமாள்புரம், குறிச்சி, பருத்திக்கால், காட்டூா், கொத்தமங்கலம், சிறுமயங்குடி, மேட்டுப்பட்டி, வெள்ளனூா், பெருவளநல்லூா், இடங்கிமங்கலம், நஞ்சை சங்கேத்தி, புஞ்சை சங்கேத்தி, இருதயபுரம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (பிப். 8) காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com