முசிறி வட்டார வாக்குப்பதிவு மைய பொருள்கள் தொகுப்பு ஆய்வு

திருச்சி மாவட்டம், முசிறி கோட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து வாக்குச்சாவடி பொருள்கள் அடங்கிய பைகளை பெரம்பலூா் மாவட்டத் தோ்தல் அலுவலா் செவ்வாய்க்கிழமை இரவு ஆய்வு செய்தாா்.

முசிறி தொகுதிக்குள்பட்ட 260 வாக்குப்பதிவு மையங்களுக்கு, 102-க்கும் மேற்பட்ட பொருள்கள் அடங்கிய 260 பைகளை முசிறி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வைத்திருந்ததை பெரம்பலூா் மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் கற்பகம் நேரில் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ராஜன், பாத்திமா சகாயராஜ், காா்த்திக் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com