திருத்துறைப்பூண்டியில் திமுக வெற்றி

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு மே 16-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இன்று வியாழக்கிழமை (மே 19) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படு வருகின்றன.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு மே 16-ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இன்று வியாழக்கிழமை (மே 19) வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படு வருகின்றன. இதில் திருத்துறைப்பூண்டியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் பி.ஆடலரசன் 58877 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரைத்தொடர்ந்து அதிமுக வேட்பாளர் கே.உமாமகேஸ்வரி 58877 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சட்டப்பேரவை தொகுதி முத்துப்பேட்டை பேரூராட்சி மற்றும் கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளை கொண்டதாகும். இதில் திருத்துறைப்புண்டி நகராட்சியில் 32 பஞ்சாயத்தில் 72 கிராமம் உள்ளது. முத்துப்பேட்டை போரூராட்சியில் 29 பஞ்சாயத்து 50 கிராமம் உள்ளது. இதில் கோட்டூர் ஊராட்சி ஒன்றியத்தியத்தில் 35 பஞ்சாயத்தில் 120 கிராமங்களை உள்ளடக்கியது.

22016 தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம்:

கே.உமாமகேஸ்வரி அதிமுக 58877

கே. உலகநாதன் இந்திய கம்யூ  33038

எஸ்.ராஜ்மோகன் பாமக 2005                                                 

ஜி. உதயகுமார் பாஜக  3937     

ஜெ.எஸ்.சரவணகுமார் நாம் தமிழர் 1844

1957 - 2016 வரை வெற்றி பெற்ற கட்சிகள் விவரம்:

1957 வி. வேதய்யன் காங்கிரஸ் - 54049

1962 எ. கே. சுப்பையா இந்திய பொதுவுடமைக் கட்சி - 45148

1967 என். தர்மலிங்கம் திமுக 23728

1971 சி. மணலி கந்தசாமி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 40714

1977 பி. உத்திராபதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 43208

1980 பி. உத்திராபதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 62051

1984 பி. உத்திராபதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 59834

1989 ஜி. பழனிசாமி - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 499825

1991 ஜி. பழனிசாமி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 62863

1996 ஜி. பழனிசாமி - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 79103

2001 ஜி. பழனிசாமி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 73451

2006 கே. உலகாநாதன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 75371

2011 கே. உலகநாதன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 83399

2016  பி.ஆடலரசன் திமுக 72127

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com