முகப்பு அனைத்துப் பிரிவுகள் தமிழகத் தேர்தல் களம் 2016
சங்ககிரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.ராஜா வெற்றி
By dn | Published On : 19th May 2016 12:14 PM | Last Updated : 19th May 2016 12:25 PM | அ+அ அ- |

சங்ககிரி தொகுதியில் அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த அதிமுக வேட்பாளர் எஸ்.ராஜா அமோக வெற்றி பெற்றுள்ளார்.