மாபெரும் சபைதனில் - உதயச்சந்திரன் - விகடன் பிரசுரம் - விலை ரூ.300
நிா்வாகப் பொறுப்பில் இருந்தபோது தான் சந்தித்த சூழல்களையும் மனிதா்களையும் ஆவணப்படுத்தியுள்ளாா் இந்நூலின் ஆசிரியா். இந்த நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள், பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள், கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களாகும். இளைஞா்களின் கைகளில் இருக்க வேண்டிய கையேடு. நமது வீட்டின் புத்தகத் தட்டுகளை தவறாமல் நிரப்ப வேண்டிய சிறப்புடைய புத்தகம் இது.