தமிழக பட்ஜெட்: விவசாயிகளின் பயிர்க்கடனுக்கு ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!

தமிழக பட்ஜெட்: விவசாயிகளின் பயிர்க்கடனுக்கு ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு!

தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளின் பயிர்க்கடனுக்கு ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். 

தமிழக பட்ஜெட்டில் விவசாயிகளின் பயிர்க்கடனுக்கு ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். 

2020-21ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை துணைமுதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேரவையில் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார்.

இதில், வேளாண் துறைக்கு 11,894 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், நீர்ப்பாசன பணிகளுக்காக ரூ.500 கோடியும், நீர்ப்பாசன திட்டங்களுக்காக ரூ.6991 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், முக்கிய அறிவிப்பாக விவசாயிகளின் பயிர்க்கடனுக்கு ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com