ஆபரணத் தங்கத்தின் விலை சென்னையில் செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.152 குறைந்து, ரூ.22,112}க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச்சந்தையில் ஏற்ற இறக்கம் ஆகியவை தங்கத்தின் விலையில் மாற்றத்துக்கு முக்கிய க்காரணிகளாக உள்ளன. சென்னையில் செவ்வாய்க்கிழமை ஒரு கிராம் தங்கம் ரூ.19 குறைந்து, ரூ.2,764}க்கு விற்பனை செ ய்யப்பட்து. வெள்ளி கிராமுக்கு 20 பைசா குறைந்து, 41 ரூபாய் 40 பைசாவாகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 குறைந்து, ரூ.41,400}ஆகவும் இருந்தது.
செவ்வாய்க்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)
தங்கம் 1 கிராம் 2,764
தங்கம் 1 பவுன் 22,112
வெள்ளி 1 கிராம் 41.40
வெள்ளி 1 கிலோ 41,400
திங்கள்கிழமை விலை நிலவரம் (ரூபாயில்)
தங்கம் 1 கிராம் 2,783
தங்கம் 1 பவுன் 22,264
வெள்ளி 1 கிராம் 41.60
வெள்ளி 1 பவுன் 41