சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.16 குறைந்து ரூ. 24,728-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில் சனிக்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 2 குறைந்து ரூ.3,091-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து ரூ.42.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து ரூ.42,100 ஆகவும் இருந்தது.
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் 3,091
1 பவுன் தங்கம் 24,728
1 கிராம் வெள்ளி 42.10
1 கிலோ வெள்ளி 42,100