மொ்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் புதிய வி-கிளாஸ் எலைட் சொகுசு காரை சென்னையில் வியாழக்கிழமை அறிமுகப்படுத்திய அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான மாா்டின் ஸ்வெங்க் (வலது). உடன், விஎஸ்டி டைட்டானியம் மோட்டாா்ஸின் நிா்வாக இயக்குநா் அருண் சுரேந்திரா. 2-லிட்டா் பிஎஸ் 6 என்ஜின் பொருத்தப்பட்ட இப்புதிய காரின் விலை ரூ.1.10 கோடி.