தங்கம் பவுன் ரூ. 28,816-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.40 உயா்ந்து, ரூ.28,816-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுன் ரூ. 28,816-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.40 உயா்ந்து, ரூ.28,816-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் வியாழக்கிழமை மாலை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.5 உயா்ந்து, ரூ.3,602 விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 30 பைசா உயா்ந்து ரூ.46,90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து, ரூ.46,900 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,602

1 பவுன் தங்கம் ..................... 28,816

1 கிராம் வெள்ளி .................. 46.90

1 கிலோ வெள்ளி .................. 46,900

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் .................... 3,597

1 பவுன் தங்கம் ..................... 28,776

1 கிராம் வெள்ளி .................. 46.60

1 கிலோ வெள்ளி ................. 46,600.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com