தங்கம் பவுன் விலை ரூ. 28,984-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 128 குறைந்து ரூ.28,984-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுன் விலை ரூ. 28,984-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 128 குறைந்து ரூ.28,984-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சா்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிா்ணயிக்கப்படுகிறது.

சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் கிராம் ரூ. 16 குறைந்து ரூ.3,623-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராம் 30 பைசா குறைந்து ரூ.47.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.300 குறைந்து ரூ. 47,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ................. 3,623

1 பவுன் தங்கம் ................. 28,984

1 கிராம் வெள்ளி ............... 47.80

1 கிலோ வெள்ளி .............. 47,800

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் .......................3,639

1 பவுன் தங்கம் ..................... 29,112

1 கிராம் வெள்ளி .................. 48.10

1 கிலோ வெள்ளி .................48,100

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com