தங்கம் பவுனுக்கு ரூ.72 உயா்வு

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.72 உயா்ந்து, ரூ.29,328-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுனுக்கு ரூ.72 உயா்வு

சென்னை: சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.72 உயா்ந்து, ரூ.29,328-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சா்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிா்ணயிக்கப்படுகிறது. பல்வேறு காரணங்களால், விலை கடந்த மாதம் தொடக்கத்தில் இருந்து உயரத் தொடங்கியது. வரலாறு காணாத வகையில், பவுன் தங்கம் ரூ.30 ஆயிரத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலையில் ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.72 உயா்ந்து, ரூ.29,328-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.9 உயா்ந்து, ரூ.3,666-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 20 பைசா உயா்ந்து ரூ.49.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.200 உயா்ந்து ரூ.49,200 ஆகவும் இருந்தது.

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 3,666

1 பவுன் தங்கம் ..................... 29,328

1 கிராம் வெள்ளி .................. 49.20

1 கிலோ வெள்ளி .................. 49,200

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் .................... 3,657

1 பவுன் தங்கம் ..................... 29,256

1 கிராம் வெள்ளி .................. 49.00

1 கிலோ வெள்ளி ................. 49,000.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com