தங்கம் பவுனுக்கு ரூ.216 உயர்வு

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.216 உயர்ந்து, ரூ.28,904-க்கு  விற்பனை செய்யப்பட்டது. 
தங்கம் பவுனுக்கு ரூ.216 உயர்வு

சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.216 உயர்ந்து, ரூ.28,904-க்கு  விற்பனை செய்யப்பட்டது. 

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.216 உயர்ந்து, ரூ.28,904 -க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.27  உயர்ந்து, ரூ.3,613-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா உயர்ந்து ரூ.50.30 ஆகவும், கட்டிவெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயர்ந்து, ரூ.50,300 ஆகவும் இருந்தது.


சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம்    3,613
1 பவுன் தங்கம்    28,904
1 கிராம் வெள்ளி    50.30
1 கிலோ வெள்ளி    50,300

வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம்    3,586
1 பவுன் தங்கம்    28,688
1 கிராம் வெள்ளி    50.20
1 கிலோ வெள்ளி    50,200
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com