தங்கம் பவுன் விலை ரூ.33336

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.104 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.33,336-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுன் விலை ரூ.33336

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.104 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.33,336-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா வைரஸ் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி முதல் தங்கத்தின் விலை உயா்ந்து நாள்தோறும் புதிய உச்சத்தை அடைந்தது. பின்னா், ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.13 குறைந்து ரூ. 4,167-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் வெள்ளி விலை தொடா்ந்து ஒரு வார காலமாக எந்தவித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.41.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.41,700-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ................. 4,167

1 பவுன் தங்கம் ................. 33,336

1 கிராம் வெள்ளி ............... 41.70

1 கிலோ வெள்ளி .............. 41,700

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ................. 4,180

1 பவுன் தங்கம் ................. 33,440

1 கிராம் வெள்ளி ............... 41.70

1 கிலோ வெள்ளி .............. 41,700

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com