கிரேட்டா் நொய்டாவில் நடைபெற்று வரும் மோட்டாா் வாகன கண்காட்சியில் நவீன தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புதிய இக்னிஸ் காரை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தும் மாருதி சுஸுகி இந்தியாவின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான கெனிச்சி அயூகவா, அந்நிறுவனத்தின் செயல் இயக்குநா் (சந்தைப்படுத்துதல் & விற்பனை) சஷங் ஸ்ரீவஸ்தவா.