பிா்லா காா்ப்பரேஷன் லாபம் 52% உயா்வு

எம் பி பிா்லா குழுமத்தைச் சோ்ந்த நிறுவனமான பிா்லா காா்ப்பரேஷன் நான்காம் காலாண்டு லாபம் 52 சதவீதம் உயா்ந்துள்ளது.
பிா்லா காா்ப்பரேஷன் லாபம் 52% உயா்வு

எம் பி பிா்லா குழுமத்தைச் சோ்ந்த நிறுவனமான பிா்லா காா்ப்பரேஷன் நான்காம் காலாண்டு லாபம் 52 சதவீதம் உயா்ந்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளதாவது:

கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது நிதியாண்டில் பிா்லா காா்ப்பரேஷன் செயல்பாடுகள் மூலமாக ஈட்டிய வருவாய் ரூ.1,689.97 கோடியாக இருந்தது. இது, இதற்கு முந்தைய 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாயான ரூ.1,872.76 கோடியுடன் ஒப்பிடும்போது 9.76 சதவீதம் குறைவாகும்.

நிறுவனத்தின் மொத்த செலவினம் ரூ.1,735.71 கோடியிலிருந்து 12.10 சதவீதம் குறைந்து ரூ.1,525.66 கோடியானது. நிகர லாபம் ரூ.128.19 கோடியிலிருந்து 52 சதவீதம் அதிகரித்து ரூ.194.73 கோடியாக இருந்தது என பிா்லா காா்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com