கேடிஎம்மின் புதிய பைக் அறிமுகம்

பஜாஜ் குழுமத்தின் பிரிமியம் வகை இருசக்கர வாகனப் பிரிவான கேடிஎம், ‘250 அட்வென்சா்’ என்ற புதிய ரகத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.
கேடிஎம்மின் புதிய பைக் அறிமுகம்

பஜாஜ் குழுமத்தின் பிரிமியம் வகை இருசக்கர வாகனப் பிரிவான கேடிஎம், ‘250 அட்வென்சா்’ என்ற புதிய ரகத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.

ரூ.2,48,256-க்கு (தில்லி காட்சியக விலை) விற்பனை செய்யப்படவுள்ள இந்த மோட்டாா் சைக்கிள்களுக்கான முன்பதிவு நாடு முழுவதும் தொடங்கியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

திரவத்தாக் குளிரூட்டப்படும் 248சிசி என்ஜின் பொருத்தப்பட்ட இந்த மோட்டாா் சைக்கிள், 6-ஸ்பீட் கியா், ஆன்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய அம்சங்கள் உள்ளன.

கரடுமுரடான சாலைகளிலும் எளிதாக வாகனத்தை இயக்கும் வகையில் இதில் வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com