சென்னை: சென்னையில் புதன்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.272 குறைந்து, ரூ.35,752-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.34 குறைந்து, ரூ.4,469-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.20 குறைந்து, ரூ.67.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.1,200 குறைந்து, ரூ.67,700 ஆகவும் இருந்தது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,469
1 பவுன் தங்கம்............................... 35,752
1 கிராம் வெள்ளி............................. 67.70
1 கிலோ வெள்ளி.............................67,700
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,503
1 பவுன் தங்கம்...............................36,024
1 கிராம் வெள்ளி............................. 68.90
1 கிலோ வெள்ளி.............................68,900.