சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.248 குறைந்து, ரூ.37,024-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.31 குறைந்து, ரூ.4,628-ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா குறைந்து, கிராம் வெள்ளி ரூ.71.30 ஆகவும், கிலோவுக்கு ரூ.200 குறைந்து ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.71,300 ஆகவும் இருந்தது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,628
1 பவுன் தங்கம்...............................37,024
1 கிராம் வெள்ளி............................. 71.30
1 கிலோ வெள்ளி.............................71,300
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,659
1 பவுன் தங்கம்............................... 37,272
1 கிராம் வெள்ளி............................. 71.50
1 கிலோ வெள்ளி.............................71,500.