ரியல்மீ நிறுவனம் தன்னுடைய புதிய தயாரிப்பான 'ரியல்மீ 9 புரோ' ஸ்மார்ட்போனை இந்தியாவில் நவம்பர் மாதம் அறிமுகப்படுத்த இருக்கிறது.
’ரியல்மீ புரோ’ வரிசையில் வெளிவரும் இந்த ஸ்மார்ட்போன் சில சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க | ’ரெட்மி நோட் 11 புரோ மேக்ஸ் 5ஜி’ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்
’ரியல்மீ 9 புரோ' சிறப்பம்சங்கள் :
* 6.5 இன்ச் அளவுகொண்ட எச்டி திரை
* ஸ்னாப்டிராகன் 730 ஜி
*உள்ளக நினைவகம் 8 ஜிபி , கூடுதல் நினைவகம் 128 ஜிபி
*பின்பக்கம் 108 எம்பி அளவுள்ள முதன்மை கேமராவும் , 8 எம்பி விரிவான கோணத்திற்கும் , 2 எம்பி சிறிய காட்சிகளை துல்லியப்படுத்தவும் பொருத்தப்பட்டிருக்கிறது. முன்பக்க கேமரா 16 எம்பி அளவை கொண்டிருக்கிறது.
*6000 எம்ஏஎச் பாட்டரி வசதி
*ஆன்டிராய்டு 11 ஒஸ்
* டைப் - சி போர்ட்
மேலும் இந்திய விற்பனை விலை பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.