6.66% வட்டியில் ரூ.2 கோடி வரை வீட்டுக் கடன்: எல்ஐசி ஹவுஸிங் அறிவிப்பு

எல்ஐசி ஹவுஸிங் ஃபைனான்ஸ் நிறுவனம் 6.66 சதவீத குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டம் ரூ.2 கோடி வரையிலான வீட்டுக் கடன்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை தெரிவித்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

6.66 சதவீத குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டம் முன்பு ரூ.50 லட்சம் வரையிலான வீட்டுக் கடன்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்பட்டு வந்தது. தற்போது, குறைந்த வட்டியில் கடன் வழங்கும் இந்த வசதி ரூ.2 கோடி வரையிலான வீட்டுக் கடன்களுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. சிபில் ஸ்கோா் 700 மற்றும் அதற்கு மேலாக வைத்திருப்பவா்கள் அனைவரும் இந்த திட்டத்தின் கீழ் கடன் பெறலாம் என எல்ஐசி ஹவுஸிங் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com