சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.32 குறைந்து, ரூ.34,792-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.4 குறைந்து, ரூ.4,349-ஆக இருந்தது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ.64.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து, ரூ.64,200 ஆகவும் இருந்தது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம் 4,349
1 பவுன் தங்கம் 34,792
1 கிராம் வெள்ளி 64.20
1 கிலோ வெள்ளி 64,200
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம் 4,353
1 பவுன் தங்கம் 34,824
1 கிராம் வெள்ளி 64.30
1 கிலோ வெள்ளி 64,300.