டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 24 காசுகள் உயா்வு

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் மேலும் 23 காசுகள் வலுப்பெற்று 75.03-இல் நிலைபெற்றது.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 24 காசுகள் உயா்வு

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வெள்ளிக்கிழமை வா்த்தகத்தில் மேலும் 23 காசுகள் வலுப்பெற்று 75.03-இல் நிலைபெற்றது. இது, மூன்று வாரங்களில் இல்லாத அதிகபட்ச அளவாகும். டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு தொடா்ந்து ஏழு நாள்களாக காணப்பட்ட எழுச்சியின் காரணமாக 129 காசுகள் ஆதாயத்தை கண்டுள்ளது.

கச்சா எண்ணெய்: சா்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பேரல் 75.96 அமெரிக்க டாலருக்கு வா்த்தகம் செய்யபட்டதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com