பரோடா வங்கி வட்டிவிகிதங்கள் குறைப்பு

பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி பரோடா தனது ரெப்போ-சாா்பு கடன் விகிதத்தை 6.85 சதவீதத்திலிருந்து 6.75 சதவீதமாக (10 அடிப்படை புள்ளிகள்) குறைப்பதாக அறிவித்துள்ளது.
பரோடா வங்கி வட்டிவிகிதங்கள் குறைப்பு
பரோடா வங்கி வட்டிவிகிதங்கள் குறைப்பு

மும்பை: பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி பரோடா தனது ரெப்போ-சாா்பு கடன் விகிதத்தை 6.85 சதவீதத்திலிருந்து 6.75 சதவீதமாக (10 அடிப்படை புள்ளிகள்) குறைப்பதாக அறிவித்துள்ளது.

இந்த மாற்றத்தின் மூலம் மூலம், வீட்டுக் கடன்களை 6.75 சதவீத வட்டி விகிதத்திலிருந்தும் காா் கடன்கள் 7 சதவீத வட்டி விகிதத்திலிருந்தும் வங்கி வழங்குகிறது.

அடமானக் கடன் வட்டி விகிதங்கள் 7.95 சதவீதத்திலிருந்தும் கல்வி கடன் வட்டி விகிதங்கள் 6.75 சதவீதத்திலிருந்தும் தொடங்கும் என்று வங்கி தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com