சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.16 குறைந்து, ரூ.35,616-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.2 குறைந்து, ரூ.4,452-ஆக இருந்தது.
வெள்ளி கிராமுக்கு 40 பைசா குறைந்து, ரூ.67.90 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.400 குறைந்து, ரூ.67,900 ஆகவும் இருந்தது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,452
1 பவுன் தங்கம்...............................35,616
1 கிராம் வெள்ளி............................. 67.90
1 கிலோ வெள்ளி.............................67,900
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,454
1 பவுன் தங்கம்...............................35,632
1 கிராம் வெள்ளி.............................68.30
1 கிலோ வெள்ளி.............................68,300.