தங்கம் பவுன் ரூ.36,376

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.56 உயா்ந்து, ரூ.36,376-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.7 உயா்ந்து, ரூ.4,547-ஆக இருந்தது.
தங்கம் பவுன் ரூ.36,376

சென்னை: சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.56 உயா்ந்து, ரூ.36,376-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.7 உயா்ந்து, ரூ.4,547-ஆக இருந்தது. அதேநேரத்தில், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.80 அதிகரித்து ரூ.67.80 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,800 அதிகரித்து, ரூ.67,800 ஆகவும் இருந்தது.

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,547

1 பவுன் தங்கம்............................... 36,376

1 கிராம் வெள்ளி............................. 67.80

1 கிலோ வெள்ளி.............................67,800

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,540

1 பவுன் தங்கம்............................... 36,320

1 கிராம் வெள்ளி............................. 66.00

1 கிலோ வெள்ளி.............................66,000.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com