கோப்புப் படம்
கோப்புப் படம்

நாட்டின் ஜிடிபி 8.7 சதவிகிதம் வளர்ச்சி

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2021-22 நிதியாண்டில் 8.7 சதவிகிதமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.


நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 2021-22 நிதியாண்டில் 8.7 சதவிகிதமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின்படி, 2022 நிதியாண்டின் 4-ம் காலாண்டில் ஜிடிபி 4.1 சதவிகிதமாக வளர்ச்சியடைந்துள்ளது. 2021 நிதியாண்டின் 4-ம் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 1.6 சதவிகிதமாக இருந்தது.

ரிசர்வ் வங்கி ஜிடிபி வளர்ச்சியை 9.5 சதவிகிதமாகவும், 4-ம் காலாண்டில் 6.1 சதவிகிதமாக இருக்கும் என்றும் மதிப்பிட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com