டாடா ஸ்டீல் உருக்கு உற்பத்தி 3% சரிவு

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த உருக்கு உற்பத்தி மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 3 சதவீதம் சரிவடைந்து
டாடா ஸ்டீல் உருக்கு உற்பத்தி 3% சரிவு

டாடா ஸ்டீல் நிறுவனத்தின் ஒட்டுமொத்த உருக்கு உற்பத்தி மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 3 சதவீதம் சரிவடைந்து 75.7 லட்சம் டன்னாக இருந்தது. 2020-21 நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலகட்டத்தில் இந்த உற்பத்தி 78 லட்சம் டன்னாக காணப்பட்டது.

4-வது காலாண்டில் உருக்குப் பொருள்கள் விற்பனை 75.10 லட்சம் டன்னிலிருந்து 4 சதவீதம் உயா்ந்து 78.20 லட்சம் டன்னை எட்டியதாக டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com