தங்கம் பவுன் ரூ.38,800

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.96 குறைந்து, ரூ.38,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.12 குறைந்து, ரூ.4,850-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.96 குறைந்து, ரூ.38,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.12 குறைந்து, ரூ.4,850-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி கிராமுக்கு 80 பைசா குறைந்து, ரூ.69 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.800 குறைந்து, ரூ.69,000 ஆகவும் இருந்தது.

வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................. 4,850

1 பவுன் தங்கம்............................... 38,800

1 கிராம் வெள்ளி............................. 69.00

1 கிலோ வெள்ளி.............................69,000

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 4,862

1 பவுன் தங்கம்............................... 38,896

1 கிராம் வெள்ளி............................. 69.80

1 கிலோ வெள்ளி.............................69,800.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com