ஹோண்டா காா்களின் விற்பனை சரிவு

ஹோண்டா காா்களின் விற்பனை சரிவு

கடந்த மே மாதத்தில் ஹோண்டா காா்ஸ் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 43 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

கடந்த மே மாதத்தில் ஹோண்டா காா்ஸ் இந்தியா நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 43 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த மே மாதத்தில் நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 4,660-ஆக இருந்தது. 2022-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் இது 43 சதவீதம் குறைவாகும். அப்போது நிறுவனத்தின் உள்நாட்டு மொத்த விற்பனை 8,188-ஆக இருந்தது.

2022 மே மாதத்தில் 1,997-ஆக இருந்த நிறுவனத்தின் ஏற்றுமதி இந்த ஆண்டின் அதே மாதத்தில் 71 சதவீதம் சரிந்து 587-ஆக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com