தினமணியும் அறிவியலும்மகாகவி பாரதியின் 13-ஆம் நினைவுநாளில் உதயமான தினமணி நாளிதழ் இன்றுவரை அதன் கொள்கையில் வலுவாகச் செயல்பட்டு வருகின்றது
நிகரற்ற பொக்கிஷம் - தினமணி 85 கடிதங்கள்!‘தினமணி 85’ சிறப்பு மலா் 72 பக்கங்கள் படித்தேன். அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே.
எம்.ஜி.ஆர். - தினமணியில் வெளியான தலையங்கம்நாடோடி மன்னன், புரட்சித் தலைவர், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல்- எந்த அடைமொழியும் எம்.ஜி.ஆர். என்னும் மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தியையும் பெருமையையும் வெளிப்படுத்த முடியாது.
மிக அக்கிரமமான, கொடூரமான செயல் - தலையங்கம்பிரதமர் திருமதி இந்திரா காந்தி புதன்கிழமை காலையில் தன் இல்லத்தில் தன் மெய்க் காவலராலேயே ஸ்டென் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டது மிக அக்கிரமமான, கொடூரமான செயல்.
கடவுளை வேண்டிக் கொண்டு புது அமைச்சை வாழ்த்துகிறோம் - தலையங்கம்இந்திய தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட 1885 ஆண்டிலிருந்து இந்த 90 ஆண்டுகளில் சிறுகச் சிறுக போற்றி வளர்க்கப்பட்ட ஜனநாயகத்தின் அடிப்படைகள் 19 மாதங்களில் சிதைக்கப்பட்டன
கிரிக்கெட்டில் இந்திய சாதனை - தலையங்கம்ஒருநாள் உலக கிரிக்கெட் போட்டியில் இந்தியர்கள் புரிந்துள்ள சாதனை மிகவும் மகத்தானது. இந்தப் பந்தயத்தில் மிகச்சிறந்த அணி, தோற்கடிக்கவே முடியாது என்று கருதப்பட்ட மேற்கிந்தீஸ் அணியை வென்று
சமர்ப்பணம் - தலையங்கம்தினமணி இன்று தனது 54-ம் ஆண்டுப் பணியினைத் துவங்குகிறது. அமைப்பிலும் பொருளடக்கத்திலும் செய்யப்பட்டுள்ள சிற்சில மாறுதல்களை வாசகர்கள் வரவேற்பார்கள் என்று நம்புகிறோம்.
இந்திரா காந்தி பற்றி காரியக் கமிட்டி முடிவு - தலையங்கம்இந்திரா காந்தியை காங்கிரஸ் ஸ்தாபனத்திலிருந்து "வெளியேற்றுவது' (அதாவது அவர் காங்கிரஸ் ஸ்தாபனத்தைச் சேர்ந்தவரல்ல என்று அறிவிப்பது) என்று காரியக் கமிட்டி தீர்மானம் நிறைவேற்றியாய்விட்டது