குழந்தை பாதுகாப்பு அடிப்படை உரிமைஒவ்வொரு குழந்தையும் அன்புடனும் பாதுகாப்புடனும் வளர்வது அவர்களின் அடிப்படை உரிமை.
மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்நடந்து முடிந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் முதலிடத்திலும், திமுக இரண்டாம் இடத்திலும், அதிமுக மூன்றாம் இடத்திலும் இருந்தன.
எம்ஜிஆர் ஆசைப்பட்டதால் மதுரை வீரனுக்கு எழுதினேன்... கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்!கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு விழா (ஜூன் 24) தொடங்குவதையொட்டி சினிமா எக்ஸ்பிரஸ் இருவார இதழில் அவர் எழுதிய தொடர் கட்டுரை மீண்டும் தினமணி இணையதளத்தில்...
தமிழர்களின் இதயங்களை வென்ற பாரதிராஜா ஒரு பார்வை..!"என் இனிய தமிழ் மக்களே..." என்ற ஒற்றைக் குரலால் ஒட்டுமொத்த தமிழர்களின் இதயங்களை வென்ற பாரதிராஜா குறித்து...
படித்து வாங்கிய பட்டமா? சாதி ஒழிப்பில் பாரதிராஜா படங்கள்!முற்போக்கு கருத்துகள் அடங்கிய பல படங்களை பாரதிராஜா இயக்கினார். இதில் பாரதிராஜாவின் சாதி எதிர்ப்பு படங்கள் குறித்து...
போட்டியால் உருவாகும் புது உலகம்!சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான ஆதிக்கப் போட்டியானது, வெனிசுலா மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகளின் மீது பதற்றத்தை ஏற்படுத்துகிறது.
சமூக ஊடகங்களில் அவதூறு அம்புகள்!ஒரு நல்ல மனிதரைப் பற்றி ஊடகங்களில் அவதூறு செய்தி வந்தால் அந்த நபர் கூனிக் குறுகிப் போவார். அதேசமயம் அவர் பக்கத்து நியாயம் நிலைநாட்டப்பட்டதை ஊடகங்கள் சொல்லுவதில்லை.