கல்வி

5, 8-ஆம்  வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வு: அரசாணை வெளியீடு

தமிழகத்தில் மாநிலப் பாடத் திட்டத்தைப் பின்பற்றி வரும் அனைத்துப் பள்ளிகளிலும்  நிகழாண்டு முதல்  5 மற்றும் 8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

14-09-2019

சித்தா, ஆயுர்வேதம், யுனானி மருத்துவப் படிப்புகள்: 2,200 பேர் விண்ணப்பம்

சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளுக்கு 2,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன.  

14-09-2019

தேசிய தரவரிசை அடிப்படையில் நிதியுதவி: மத்திய அரசு திட்டம்

உயர் கல்வி நிறுவனங்களுக்கு இனி தேசிய அளவிலான தரவரிசை (என்.ஐ.ஆர்.எப்) அடிப்படையில் நிதியுதவி அளிப்பது குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ஆலோசித்து வருவதாக

14-09-2019

பத்தாம் வகுப்பு: மொழிப் பாடங்களுக்கு இனி ஒரே தாள்: தமிழக அரசு அறிவிப்பு

 பத்தாம் வகுப்பு மொழிப்பாடங்களுக்கு நிகழாண்டு முதல் ஒரே தாள் தேர்வு என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழுக்கு ஒரு தேர்வும், ஆங்கிலத்துக்கு ஒரு தேர்வும் மட்டுமே நடத்தப்படும் என்று தமிழக அரசு ஆணையிட்டுள்ள

14-09-2019

தொலைநிலை படிப்புகளுக்கு செப்.30 வரை விண்ணப்பிக்கலாம்: சென்னைப் பல்கலை. அறிவிப்பு

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) கால அவகாசத்தை நீட்டித்ததைத் தொடர்ந்து, தொலைநிலைப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசத்தை வருகிற 30-ஆம் தேதி வரை சென்னைப்

13-09-2019

விஐடி: ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மேல் ஊதியம்: இதுவரை 2,200 மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு

இவ்வாண்டில் இதுவரை 2,200 மாணவ, மாணவிகளுக்கு முன்னணி நிறுவனங்களில் ஆண்டுக்கு ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமான ஊதியம் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் பெற்றுத்தரப்பட்டுள்ளதாக

13-09-2019

இனி புதிய பாடத்திட்டத்தில் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு: கால அட்டவணை வெளியீடு

தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய பாடத்திட்டத்தின்படியே தேர்வு நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.   

13-09-2019

பள்ளிகளில் டெங்கு, வைரஸ் காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

பருவமழை தொடங்கியுள்ளதால்  மாணவர்களுக்கு டெங்கு, வைரஸ் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்

13-09-2019

சித்தா, ஆயுர்வேத மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவு

சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரியப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வெள்ளிக்கிழமையுடன் (செப்.13) நிறைவடைகிறது. இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான

13-09-2019

தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கை: கால அவகாசத்தை நீட்டித்து யுஜிசி அனுமதி

நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள் திறந்தநிலை, தொலைநிலைக் கல்வி மாணவர் சேர்க்கையை நிறைவு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுமதியளித்துள்ளது.

13-09-2019

92 அரசுக் கலை-அறிவியல் கல்லூரிகளில் 6,500 ஆசிரியர் காலி பணியிடங்கள்

உயர் கல்வியின் தரத்தை உயர்த்த ஒருபுறம் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், தமிழக அரசுக் கலை-அறிவியல் கல்லூரிகளில் 6,500 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது தெரியவந்திருக்கிறது.

13-09-2019

டைம்ஸ் தரவரிசை பட்டியல்: 200 ரேங்குக்குள் இடம்பிடிக்காத இந்திய கல்வி நிறுவனங்கள்

டைம்ஸ் உலக பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலில் வழக்கம்போல இந்த ஆண்டும் முதல் 200 ரேங்குகளுக்குள் இந்திய கல்வி நிறுவனங்கள் எதுவும் இடம்பெறவில்லை. 

12-09-2019

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை