கல்விக் கடனுக்கு ஆவணங்கள்

உயர்கல்வி பெற விரும்பும் மாணவர்கள் பல்வேறு வங்கிகளில் கடன் பெறலாம். கல்விக் கடன் பெறுவதற்கான பல்வேறு திட்டங்கள் உள்ளன. அதற்குத் தேவையான ஆவணங்கள பற்றிய விவரங்கள்: கடன் அளவு: உள்நாட்டில் உயர்கல்விக்கு ர
கல்விக் கடனுக்கு ஆவணங்கள்

உயர்கல்வி பெற விரும்பும் மாணவர்கள் பல்வேறு வங்கிகளில் கடன் பெறலாம். கல்விக் கடன் பெறுவதற்கான பல்வேறு திட்டங்கள் உள்ளன.

அதற்குத் தேவையான ஆவணங்கள பற்றிய விவரங்கள்:

கடன் அளவு: உள்நாட்டில் உயர்கல்விக்கு ரூ.7.5 லட்சம் (அதிகபட்சம்). வெளிநாட்டில் உயர்கல்விக்கு ரூ.15 லட்சம் (அதிகபட்சம்).

செக்யூரிடி: ரூ. 4 லட்சம் வரையிலான கடனுக்கு செக்யூடிரிட்டி தேவையில்லை. மாணவரும் அவரது பெற்றோர்களும் கடனுக்கான பத்திரத்தில் கையெழுத்து இட வேண்டும்.

ரூ.4 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சம் வரையிலான கடனுக்கு 50 சதவீத அளவுக்கு அசையா சொத்துகளின் பத்திரங்களை colletaral Security ஆகக் கொடுக்க வேண்டும் அல்லது வங்கிக்குத் தெரிந்த மூன்றாவது நபர் ஒருவர் 100 சதவீத அளவுக்கு உத்தரவாதப் பத்திரம் (guarantee/coobligation )தர வேண்டும்.

ரூ.8 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையிலான கடன்களுக்கு ரூ.4 லட்சம் மதிப்பிலான ஸ்ரீர்ப்ப்ங்ற்ஹழ்ஹப் நங்ஸ்ரீன்ழ்ண்ற்ஹ் மற்றும் மீதமுள்ள கடன் தொகைக்கு 100 சதவீத அளவுக்கு வங்கிக்குத் தெரிந்த மூன்றாவது நபர் ஒருவரது உத்திரவாதப் பத்திரம் தர வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com