கல்வி

10% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும்: அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்துமாறு தமிழகம் உள்பட அனைத்து

20-08-2019

யோகா-இயற்கை மருத்துவப் படிப்புகள்: ஓரிரு நாள்களில் தரவரிசைப் பட்டியல்

யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் அடுத்த ஓரிரு நாள்களில் வெளியிடப்படும் என்று இந்திய மருத்துவத் துறை தெரிவித்துள்ளது.

20-08-2019

சித்தா, ஆயுர்வேத படிப்புகள் இம்முறை ஆன்லைனில் விண்ணப்பம்

சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கு நிகழாண்டில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

20-08-2019

துணை மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நாளையுடன் நிறைவு

பிஎஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் புதன்கிழமையுடன் (ஆக. 21) நிறைவடைகிறது.

20-08-2019

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பட்டியல்: வெளி மாநிலத்தவர் எனக் கூறப்படும் 126 பேர் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் நடைபெற்ற மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு பட்டியலில்  வெளி மாநிலத்தவர் எனக் கூறப்படும் 126 மாணவர்கள்,

20-08-2019

பிஎச்.டி. சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு கட்டாயம்: விரைவில் அமலுக்கு வருகிறது புதிய நடைமுறை 

பிஎச்.டி., எம்.ஃபில். போன்ற ஆராய்ச்சிப் படிப்புகளில் மாணவர் சேர்க்கையை, நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் நடத்துவது விரைவில் கட்டாயமாக்கப்பட உள்ளது.

20-08-2019

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு: இன்று மறுகூட்டல் முடிவுகள்

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப் பொதுத் தேர்வுக்கான மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில்  செவ்வாய்க்கிழமை பிற்பகல் வெளியிடப்படவுள்ளன. 

20-08-2019

கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆக.26 முதல் தொடக்கம்

தமிழகம் முழுவதும் சோதனை ஓட்டம் முடிவடைந்த நிலையில்,  கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு, வரும் 26-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளது.

20-08-2019

தொலைநிலை கல்வி சேர்க்கை: கால அவகாசம் நீட்டிப்பு

சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனத்தில் பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

20-08-2019

அண்ணா பல்கலை. தேர்வுத்தாள் மறுமதிப்பீட்டு முடிவுகள்: 19% மாணவர்களுக்கு மட்டுமே மதிப்பெண் மாற்றம்

அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுத்தாள் மறுமதிப்பீடுக்கு விண்ணப்பித்த பொறியியல் மாணவர்களில் 19 சதவீதம் பேருக்கு மதிப்பெண் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

17-08-2019

நுழைவுத் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்புக்குத் தடை: மீறி நடத்தினால் அங்கீகாரம் ரத்து: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ எச்சரிக்கை

 நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி வகுப்பு நடத்த அனுமதி கிடையாது என கேந்திரிய வித்யாலயா மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, சிபிஎஸ்இ எச்சரிக்கை விடுத்துள்ளது.

17-08-2019

ஆசிரியர்களுக்கு தலைக்கவசம் கட்டாயம்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

ஆசிரியர்கள் இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு வரும் போது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து வர வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 

17-08-2019

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை