கல்வி

பாடநூலில் பிழை: ஆசிரியர்தான் பொறுப்பு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

பாடப் புத்தகத்தில் வெளிவந்த பிழைக்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

06-08-2019

45.72 லட்சம் பேருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன: அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்

தமிழகத்தில் இதுவரை  மாணவர்கள், முதுநிலை ஆசிரியர்கள் என 45.72 லட்சம்  பேருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

06-08-2019

முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கை: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

முதுநிலை பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

06-08-2019

பத்தாம் வகுப்புக்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை பள்ளிக் கல்வித்துறை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

05-08-2019

பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு: மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பிளஸ் 1 சிறப்புத் துணைத் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியான நிலையில், வினாத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) கடைசி நாளாகும்.

05-08-2019

பி.இ. முதலாமாண்டு வகுப்புகள் இன்று தொடக்கம்

தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ. முதலாமாண்டு வகுப்புகள் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 5) தொடங்குகின்றன.

05-08-2019

10-ம் வகுப்புக்கான மாதிரி வினாத்தாள் வெளியீடு

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான மாதிரி வினாத்தாள்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.

04-08-2019

பி.எட். கலந்தாய்வு ஆக. 7-இல் தொடக்கம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 7-ஆம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

04-08-2019

எம்பிபிஎஸ், பிடிஎஸ்: படிப்பை கைவிட்டால் ரூ.10 லட்சம் வரை அபராதம்

நிகழாண்டில்  எம்பிபிஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்ந்தவர்கள் கல்லூரிகளில் இருந்து விலகும்பட்சத்தில் அபராதத் தொகையாக ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை செலுத்த வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம்

03-08-2019

பள்ளி ஆசிரியர்களுக்கு அறிவியல் விருது: செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான அறிவியல் விருதுக்கு, செப்.15-க்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக்

03-08-2019

இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலை. மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் வரும் 14-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

03-08-2019

சென்னை மருத்துவக் கல்லூரியில் புதிய மாணவ, மாணவியரை வியாழக்கிழமை  வரவேற்ற  மூத்த மாணவியர்.
எம்பிபிஎஸ்: முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு

அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான முதலாமாண்டு வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்கின. கல்லூரிகளுக்கு புதிதாக வந்த மாணவ, மாணவியர்களை மூத்த மாணவர்கள் வரவேற்றனர்.

02-08-2019

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை