தலைவர்கள் இன்று பிரசாரம்

தலைவர்கள் இன்று பிரசாரம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் (திமுக) : தென் சென்னை, மத்திய சென்னை

எடப்பாடி கே. பழனிசாமி (அதிமுக) : சேலம்

கே. அண்ணாமலை (பாஜக) : கோவை.

கு. செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்) : திருவள்ளூர்

கனிமொழி கருணாநிதி (திமுக) : தூத்துக்குடி

உதயநிதி ஸ்டாலின் (திமுக) : கோவை

கே. பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்) : திண்டுக்கல்

ஜி. ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட்) : மத்திய சென்னை

இரா. முத்தரசன் (இந்திய கம்யூ) : நாகப்பட்டினம்

அன்புமணி ராமதாஸ் (பாமக) : தருமபுரி

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக) : விருதுநகர்

ஜி.கே.வாசன் (தமாகா) : ஸ்ரீபெரும்புதூர்

சீமான் (நாம் தமிழர் கட்சி) : சென்னை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com