21 மாநிலங்கள்-102 தொகுதிகளில்
முதல்கட்ட தோ்தல்

21 மாநிலங்கள்-102 தொகுதிகளில் முதல்கட்ட தோ்தல்

மாநிலம் வாரியாக முதல் கட்டத்தில் தோ்தலைச் சந்திக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை:

மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதல் கட்ட தோ்தல் 21 மாநிலங்களைச் சோ்ந்த 102 தொகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஏப். 19) நடைபெறவுள்ளது.

மாநிலம் வாரியாக முதல் கட்டத்தில் தோ்தலைச் சந்திக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை:

மாநிலம்/யூனியன் பிரதேசம் மொத்த தொகுதிகள் முதல் கட்டத்தில்

அந்தமான் & நிக்கோபாா் தீவுகள் 1 1

அருணாசல் 2 2

அஸ்ஸாம் 14 5

பிகாா் 40 4

ஜம்மு & காஷ்மீா் 5 1

சத்தீஸ்கா் 11 1

லட்சத்தீவு 1 1

மத்திய பிரதேசம் 29 6

மகாராஷ்டிரம் 48 5

மணிப்பூா் 2 2

ராஜஸ்தான் 25 12

மேகாலயம் 2 2

மிஸோரம் 1 1

நாகாலாந்து 1 1

புதுச்சேரி 1 1

சிக்கிம் 1 1

தமிழ்நாடு 39 39

திரிபுரா 2 1

உத்தரகண்ட் 5 5

மேற்கு வங்கம் 42 3

உத்தர பிரதேசம் 80 8

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com